இடதுசாரி நாடுகள்
-
மக்கள் ஆளும்போது…
நூறாண்டுகளுக்கும் மேலாக அமெரிக்க கண்டத்தின் வரலாறு என்பது மிகவும் வெட்ட வெளிச்சமானது. பேராசை பிடித்த நபர்கள், ராணுவ வெறியர்கள், ராணுவ தளபதிகளின் அதீதமான பேராசைகளுக்கு அமெரிக்க கண்டம் பலியானது. கியூபாவில் இப்போது நடைபெற்று முடிந்துள்ள ஒரு புரட்சியைப் போன்ற ஒன்று அமெரிக்க கண்டத்திற்கும் இந்தப் பகுதியில் உள்ள மக்களுக்கும் எவ்வளவு அதிகமாகத் தேவைப்பட்டது! Continue reading
-
மீண்டு வருமா வெனிசுவேலா?
சோசலிசமே தீர்வு என்கிற கருத்தும் மக்களிடத் தில் அவ்வாட்சி உருவாகிற வரையிலும் அழுத் தமாக சொல்லப்படவுமில்லை. ஆனால் ஆட்சிக்கு வந்ததுமே சாவேசும் அவரது அரசும், முதலாளித் துவத்தின் காலடியில் மண்டியிட்டெல்லாம் எவ்வித சமூக மாற்றத்தையும் கொண்டு வந்துவிட முடியாது என்றும், சோசலிசப் பாதையை நோக்கி நடைபோடுவது மட்டுமே சரியான தீர்வை நோக்கை அழைத்துச் செல்லும் என்றும் பேசத் துவங்கினர். Continue reading
-
கியூபாவிற்கான புதிய அரசியலமைப்பு சட்டம்
கியூபாவின் சோசலிச அமைப்பு மிகவும் உயர்வானது. இக்கட்டுரையில் ஒரு புதிய அரசியலமைப்புச் சட்டத்தை உயர்ந்த ஜனநாயகப் பண்புடன் மக்கள் கருத்தறிந்து கொண்டுவந்துள்ளார்கள் என்பது விளக்கப்பட்டுள்ளது. மேலும், அந்த புதிய சட்டம் மக்களின் அனைத்துப் பிரிவினருக்கான, சமத்துவத்தை பாதுகாக்கும் சட்டமாகவும் இருப்பது விளக்கப்பட்டுள்ளது. முதலாளித்துவத்திற்கு மாற்று தேவை. அது சோசலிசமே என்பதை இக்கட்டுரை மீண்டும் தெளிவுபடுத்துகிறது. சோவியத் ரஷ்ய புரட்சி உலகப் புரட்சிகளின் முன்னோடியாகும். நவம்பர் புரட்சி மாதத்தில், கியூப நவீன மாற்றங்களை அறிந்துகொள்வோம். ————————— கியூபாவிற்கான புதிய… Continue reading