புரட்சியை சாத்தியமாக்கிய போல்ஷ்விக் கட்சியின் வரலாறு

“சோவியத் யூனியனின் உழைக்கும் மக்கள், சோசலிசத்திற்காக வெற்றிகரமாகப் போராடிய அனுபவமும், படிப்பினைகளும் இந்நூலில் காணக் கிடைக்கின்றன.

வாழ்வா, சாவா போராட்டத்தின் மற்றொரு களம்

- என்.குணசேகரன். லெனின் “பொருள்முதல்வாதமும் அனுபவாத விமர்சனமும்”என்ற நூலை 1908-ஆம் ஆண்டு பிப்ரவரி துவங்கி அக்டோபர் மாதத்தில் எழுதி முடித்தார்.1909-ஆம் ஆண்டு அந்நூல் பிரசுரமாகி வெளிவந்தது. மிகவும் சிக்கலான தத்துவப் பிரச்னைகளை மையமாகக்கொண்டு எழுதப்பட்ட நூல் இது. இந்த நூல் வெளிவந்த எட்டு ஆண்டுகளுக்குப் பிறகு, ரஷ்யாவில் பிற்போக்கு முதலாளித்துவ ஆட்சி தூக்கியெறியப்பட்டு,புதிய தொழிலாளி விவசாயிகளின் வர்க்க அரசு ஆட்சிக்கு வந்தது.அந்த அரசுக்கு லெனின் தலைமை ஏற்றார்.இந்த காலங்கள் முழுவதும் புரட்சிக்கான தயாரிப்பு பணிகளும் போராட்டங்களும் நிறைந்த …

Continue reading வாழ்வா, சாவா போராட்டத்தின் மற்றொரு களம்

‘‘லூயிஸ் போனபார்ட்டின் 18வது புருமையர்’’ வர்க்க சமூகங்களின் குணாம்சங்களும் மார்க்சின் கணிப்பும்!

"1848ன் ஜுன் மாத நாட்களின் பேரெழுச்சி - பாரீஸ் பாட்டாளி வர்க்கம் நடத்திய அந்தப் பேரெழுச்சி ரத்தவெள்ளத்தில் மூழ்கடிக்கப்பட்டது; ஆனால் பிரான்சில் அடுத்தடுத்து நடந்த தொடர் நிகழ்வுகளில் ஒரு பிசாசைப்போல அது துரத்திக் கொண்டே இருந்தது. இந்தப் பின்னணியில்தான் பிரான்ஸ் தன்னை ஒரு ஜனநாயகக் குடியரசு என்று அறிவித்துக் கொண்டது.

“இடதுசாரி” கம்யூனிசம் – இளம்பருவக் கோளாறு…

“ஒரு வர்க்கம் முழுவதும் உழைப்பாளி மக்களின் விரிவான பகுதிகள் யாவும் மூலதனத்தால் ஒடுக்கப்படுவோர் எல்லோரும் புரட்சிக்கு ஆதரவளிக்கும் ஒரு நிலையை அடைவதற்கு பிரச்சாரமும், கிளர்ச்சியும் மட்டும் போதாது. வெகுஜனங்கள் தாமே அரசியல் அனுபவம் பெறவேண்டியது அவசியமாகும்."

லெனினின் பார்வையில் அரசும் புரட்சியும் …

- ஜி.செல்வா ரகசிய உத்தரவு வந்திருக்கிறது. லெனின் யார் தெரியுமா? அவர் இங்கே மறைந்திருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. பிடிப்பதற்கு உரிய நடவடிக்கைகளை மேற்கெள்ளுங்கள். லெனினைப் பிடித்தால் பெரும் பரிசுகள் கிடைக்கும். இது, ரஷ்ய நாட்டின் ஒரு பகுதியாக அப்போதிருந்த பின்லாந்து நாட்டின் கவர்னர் ஜெனரல் தனது தலைமை காவல்துறை அதிகாரியான ரேவியேவிடம் சொன்னது. உத்தரவுகளை உள்வாங்கிக் கொண்டு ரேவியே நேரடியாக ரயில் நிலையம் செல்கிறார். அங்கிருந்த தபால்காரரிடம் கடிதங்களை பெற்று தனது சட்டைப்பைக்குள் செருகிக்கொள்கிறார். மளிகைக் கடைக்கு சென்று பத்து முட்டைகள், ரொட்டி, …

Continue reading லெனினின் பார்வையில் அரசும் புரட்சியும் …

லெனினது பார்வையில் அரசும், ஆட்சி அதிகாரமும்….

லட்சியத்தை தெளிவாகத் தீர்மானிப்பதும் அதை ஆழமாகப் புரிந்துகொள்வதும் அந்த லட்சியப்பதையை வரையறுப்பதும், ஒவ்வொரு புரட்சியாளனின் கடமை’’ லெனின் இதை எவ்வாறு செய்தார் என்பதை உணர்வதற்கு, பயில்வதற்கு “ போல்ஸ்விக்குகள் நீடித்து அரசாள முடியுமா?’’ என்ற சிறு பிரசுரம் உதவிகரமாக இருக்கும்.

Rosa Luxemburg

ரோசாவின் வாழ்க்கையும், எழுத்துக்களும் – ஓர் அறிமுகம்

பெண்களின் அரசியல் விடுதலையுடன் ஒரு வலிமையான புதிய காற்று அதன் (சமூக ஜனநாயகம்) அரசியல் வாழ்க்கைக்குள் சீவ வேண்டும். அது நமது கட்சி உறுப்பினர்கள், தொழிலாளர்கள் மற்றும் தலைவர்கள் மீது கூட ஐயமில்லாமல் ஊடுருவுகின்ற தற்போதைய ரசனையற்ற குடும்ப வாழ்க்கையின் சுவாசத் திணறலை அகற்றிவிட வேண்டும்... (1902ல் பெண் விடுதலைக்கான போராட்டம் பற்றி ரோசா செய்தியேட்டில் எழுதியது). மார்ச் 8 சர்வதேச மகளிர் தினத்தன்று மகளிர் விடுதலை, பாலின சமத்துவம் பற்றி பேசுவதும், எழுதுவதும், அது முடிந்த …

Continue reading ரோசாவின் வாழ்க்கையும், எழுத்துக்களும் – ஓர் அறிமுகம்

விடுதலை போராட்டம்: 25 கம்யூனிஸ்டுகளின் நினைவுகள்!

சமரச போக்கு இன்றி கொள்கையில் உறுதியுடன் கம்யூனிஸ்டுகள் செயல்படுவார்கள் என்பதை இந்த நூல் விளக்குகிறது. இந்த நூலில் இடம்பெற்ற ஒவ்வொரு தோழரின் வாழ்க்கையும் நமக்கு சிறந்த பாடங்கள் ஆகும்.

நிலையில்லா புகழ் – இந்தியாவும் அதனுடைய முரண்பாடுகளும்

நிலையில்லா புகழ் - இந்தியாவும் அதனுடைய முரண்பாடுகளும் (Uncertain Glory: India and its Contradictions) என்ற 433 பக்கங்களைக் கொண்ட ஆங்கில நூல் அமர்த்தியா சென், ஜீன் ட்ரஸ் ஆகிய இருவராலும் தயாரிக்கப்பட்டு வெளியாகியுள்ளது.

அக்கினிக் குஞ்சொன்று கண்டேன்!

“மார்க்ஸ் மற்றும் எங்கெல்சை அறிந்து கொள்ளும் இந்த ஆய்வு அவர்கள் உருவாக்கி செயல்படுத்திய விஞ்ஞான ரீதியான முறையிலேயே பயன்படுத்தி செய்யப்படுவதாகும். ஒவ்வொரு தனி மனிதனும் குறிப்பிட்ட சமூக சூழலின் படைப்பே ஆவான்.