உற்பத்தி செயல்முறையும் உற்பத்தி உறவுகளும்

உற்பத்தி நிகழ்முறையில், மனிதர்கள் இயற்கையின் மீது மட்டுமன்றித் தங்களுக்குள் ஒருவர் மீது மற்றவரும் செயலாற்றுகின்றனர்.

மாவோ எழுதிய நமது பயில் முறை சீர்திருத்தம் கட்டுரையில் இருந்து …

”எனக்கு அப்படித்தான் தோன்றுகிறது எனவே அப்படித்தான் இருக்க வேண்டும்” என்று கருதியும் உத்தரவுகளை மேற்கொள்கின்றனர். நம்மிடையே பெரிய அளவில் பல தோழர்களிடம் இன்னமும் இந்த அகநிலைவாதப் பாணி நிலவுகிறது அல்லவா?

ஃபிடல் காஸ்ரோ – மேற்கோள்கள் …

முதலாளித்துவம் குமட்டல் ஏற்படுத்துவதாக, நாற்றம் எடுப்பதாக, சீரற்றதாக, அந்நியப்படுத்துவதாக இருக்கின்றது; ஏனென்றால், அது போர்களை, பொய்மையான தோற்றங்களை, போட்டிகளை உருவாக்குவதாக இருக்கின்றது என்பதையே நான் காண்கின்றேன்.

வி.பி. சிந்தன் மேற்கோள்கள் …

எவ்வாறு மதமும் கடவுளும் இல்லாத ஒரு காலம் மனிதனுக்கு இருந்ததோ, அதைப் போன்றே – ஆனால் நிச்சயமாக உயர்ந்த ஒரு நாகரிக அமைப்பில் – மதம், கடவுள் இல்லாத ஒரு அமைப்பினை நோக்கி மனித சமுதாயம் செல்லும் என்பது உறுதி.