இந்திய கம்யூனிஸ்ட் இயக்க வரலாறு
-
இந்தியமக்களின் விடுதலை – கம்யூனிஸ்டுகளின் தெளிவான மாற்றுப்பார்வை
921இலேயே முழுவிடுதலை என்ற கோரிக்கையை முன்வைத்த கம்யூனிஸ்டுகள் வெறும் அரசியல் விடுதலை மட்டும் நமது நோக்கமாக இருக்கமுடியாது என்பதையும் வலுவாக முன்வைத்தனர்… Continue reading
-
விடுதலைப் போராட்டத்தில் கம்யூனிஸ்டுகளின் பங்கு
1920ஆம் ஆண்டில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி உருவானபோது அதனோடு கூடவே அதே ஆண்டில் தொழிற்சங்க அமைப்பான அகில இந்திய தொழிற்சங்க காங்கிரஸும் (ஏஐடியுசி) உருவானது. தொடக்க காலத்தில் ஒரு சில குறிப்பான சீர்திருத்தப் போக்குகள் அதில் நிலவிய போதிலும், தொழிற்சங்கத்தில் கம்யூனிஸ்டுகளின் பங்கேற்பானது விரிவான அடித்தளம் கொண்ட ஒரு தொழிற்சங்க மேடைக்கான வழியை உருவாக்கியது Continue reading
-
இந்தியாவில் கம்யூனிஸ்ட் கட்சியின் ஆரம்ப நாட்கள்
இந்தியாவில் கம்யூனிஸ்ட் கட்சியின் ஆரம்ப நாட்கள்” என்ற கட்டுரையின் தமிழ் மொழி பெயர்ப்பு: “தீக்கதிர்” நாளிதழில் தொடர்ந்து வெளியிடப்பட்டது. 1976 ஆம் ஆண்டு புதுமை புத்தகாலயம் சார்பில் நூல் வடிவில் வெளியிடப்பட்டது – சி.பி.ஐ(எம்) கருவூலம் Continue reading
-
கம்யூனிஸ்ட் இயக்கத்தில் கருத்துப் போராட்டங்கள் : தோற்றமும், இயக்கத்தின் மீதான தாக்கமும்
1957 பொதுத் தேர்தலில் கம்யூனிஸ்ட் கட்சியின் வாக்கு சதவீதம் இரட்டிப்பானது, இரண்டாவது மிகப்பெரும் கட்சியாகவும் உருவெடுத்தது. கேரளாவில் பெரும்பான்மையை வென்றது. தேர்தலுக்கு பின், கட்சி உறுப்பினர் எண்ணிக்கையை இரட்டிப்பாக்க்கி “வெகுஜன கட்சியாக” கட்டமைக்க மத்தியக்குழு அழைப்பு விடுத்தது. அமிர்தசரஸ் நகரில் கட்சியின் ஐந்தாவது “சிறப்பு” மாநாடு 1958 ஏப்ரல் 6 முதல் 13 வரை நடைபெற்றது. “திரிபுவாத, பிரிவினைவாத போக்கிற்கு எதிராக போராடி, இந்திய நிலையை கருத்தில் கொண்டு, மார்க்சிய – லெனினியத்தை பொருத்தி, திட்டங்களை வகுக்க”… Continue reading
-
கம்யூனிஸ்ட் இயக்கம்: நூறாண்டுகள் கடக்கும் போராட்ட வரலாறு!
ஜி. ராமகிருஷ்ணன் “இதுநாள் வரையில் நிலவி வந்துள்ள சமுதாயத்தின் வரலாறு அனைத்தும் வர்க்கப் போராட்டங்களின் வரலாறே ஆகும்” – கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கை இந்தக் கட்டுரை கடந்த 100 ஆண்டு காலத்தில் நாடு முழுவதும் அரசியல், சமூக, பொருளாதார, கலாச்சார தளங்களில் கம்யூனிஸ்ட்டுகள் நடத்திய போராட்டங்களை, தமிழ்நாட்டை மையப்படுத்தி விவரிக்க முயல்கிறது. உலகைக் குலுக்கிய ரஷ்ய புரட்சி 1917 ஆம் ஆண்டில் நடைபெற்றது. அக்காலகட்டத்தில் கல்கத்தாவிலிருந்து வெளியாகி வந்த ஒரு நாளிதழ் “ஜார்ஆட்சியின் வீழ்ச்சி இந்தியாவிலும் அந்நிய… Continue reading
-
தாஷ்கண்ட்டில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் உருவாக்கம்
தாஷ்கண்ட்டில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி உருவாக்கத்திற்கு அடிநாதமாக அமைந்த உண்மை என்னவென்றால், உலகத் தொழிலாளர்களின் புரட்சிகர இயக்கமும், இந்தியாவில் நடைபெற்ற தேசிய விடுதலைப் போராட்டமும் ஒன்றோடொன்று பின்னிப் பிணைந்தவை Continue reading