இந்திய தத்துவ மரபு – உண்மை வரலாறு

‘இந்தியாவில் நாத்திகம் இருந்ததில்லை; ஆன்மீகமே இந்திய தத்துவம்’ என்று பேசினால் பெரும்பாலான இந்திய தத்துவ ஆசான்களை புறந்தள்ள வேண்டியிருக்கும் என்று தேவி பிரசாத் எச்சரிக்கிறார்.

சமுதாய மாற்றம் பற்றிய மார்க்சீய சித்தாந்தத்தில் தத்துவம் வகிக்கும் பங்கு

ஏற்கனவே வழக்கத்திலிருக்கும் தத்துவங்களையும் ஆதிக்கம் புரியும் அரசியல் அதிகாரத்தையும் எதிர்த்துப் போராடுவது தவிர்க்க முடியாதது. ஏனெனில் புதிய மாற்றங்களினால் பழைய ஆதிக்க வர்க்கங்களின் நலன்கள் பாதிக்கப்படுகின்றன. ஆகவே அவர்களது தத்துவங்களை எதிர்ப்பது அவசியமாகிறது.

மார்க்சிசம், தேசியம் மற்றும் அடையாள அரசியல்

இந்துத்துவ கலாச்சார தேசியத்தின் ஆதிக்கம் மற்றும் பரவலுக்கு மூலதனத்தின் ஒருங்கிணைவு மற்றும் பிற்போக்கு சக்திகளுக்கு அதன் ஆதரவுமே காரணம். தொழிலாளி வர்க்கத்தின் மீதான இதன் தாக்கம் பெரிய அளவில் உள்ளது. பாரம்பரிய தொழிற் சங்கங்கள் முன்பு தொழிலாளர்கள் மத்தியிலான இந்த பிளவு பெரிய சவாலாக உள்ளது. அதே நேரம் அடையாள அரசியலுக்கும் இது வழிகோலுகிறது.

சமீர் அமின்: அரசியல் பொருளாதார சிந்தனையும் மார்க்சிய பங்களிப்பும்

நைல் நதிக்கரையில் பிறந்து, ஐரோப்பாவில் வளர்ந்து, ஆப்பிரிக்காவில் வாழ்ந்து, லத்தீன் அமெரிக்க, ஆசிய, அரபு நாட்டு மக்களின் மேம்பாட்டுக்கான ஆய்வுகளைச் செய்து கடைசிவரை பணியாற்றினார்.

ஒடுக்கப்பட்டவர்களின் நினைவில் என்றும் வாழும் பிஎஸ்ஆர்!

இத்தகைய நல்ல முன்னுதாரணங்கள் வரலாறாக நம்முன் இருந்த போதும், தாழ்த்தப்பட்ட மக்களின் முன்னேற்றத்திற்கு தாழ்த்தப்பட்ட சாதியை சார்ந்த தலைவர்களால் மட்டும்தான் பாடுபட முடியும், போராட முடியும் என்ற கருத்து பரப்பப்பட்டு வருகிறது.

தமிழக சமூக சீர்திருத்தமும், வர்க்க உறவுகளும்

சமூக அசமத்துவம் வர்க்க அடிப்படையிலும், மத,சாதி சார்ந்தும் வளர்ந்து வந்துள்ளன. இந்த ஒடுக்குமுறைகளை எதிர்த்து எதிர்ப்புக் குரல்கள் அவ்வப்போது ஒலிப்பதும் தமிழக வரலாறு நெடுகிலும் இருந்து வந்துள்ளது.

நாடு தழுவிய புரட்சிக் கட்சி …

அறிக்கையில் அனைத்து வர்க்க வெகுஜன அமைப்புக்களின் செயல்பாடுகள் குறித்து ஆழமான ஆய்வுகுறிப்புக்கள் உள்ளன. அந்த அமைப்புகளின் கிளை சார்ந்த கீழ்மட்ட அமைப்புக்களை பலப்படுத்துதல், கட்சி காட்டும் பணியில் அதிக கவனம் செலுத்துதல் போன்ற வழிகாட்டுதல்கள் வரும் மூன்றாண்டுகளில் அமலாக்கப்பட வேண்டும்.

பல்கலைக்கழகங்கள்: எங்கு, எப்படி செல்கின்றன? எங்கே, எப்படி செல்லவேண்டும்?

https://ia801504.us.archive.org/19/items/UniversitiesWhereAreTheyGoing/universities%20where%20are%20they%20going.mp3 குரல்: ராம் பிரகாஷ் எடிட்: மதன் ராஜ் - எழுதியவர் பேராசிரியர் ச. கிருஷ்ணசாமி தினம் பத்திரிகை, முகநூல் , வாட்ஸாப்ப் திறந்தால் பல்கலைக்கழகங்கள் பற்றிய செய்தி சர்ச்சைக்கு உரியதாகவேதான் இருக்கிறது. அது ஜவஹர்லால் நேரு பெயரை கொடண்டதாக இருக்கலாம்; அல்லது பாரதியார் பெயர் கொண்டதாகவோ, அல்லது  காமராஜர் பெயர் கொண்டதாகவோ இருக்கலாம்; மத்திய அல்லது மாநில பல்கலையாக இருக்கலாம்; மாணவர் மற்றும்  ஆசிரியர் மீது அராஜகங்கள், துணை வேந்தருடைய ஊழல்கள், பல்கலை வேந்தர் சார்ந்த …

Continue reading பல்கலைக்கழகங்கள்: எங்கு, எப்படி செல்கின்றன? எங்கே, எப்படி செல்லவேண்டும்?

பாஜகவை ஆட்சியிலிருந்து அகற்றுவதே கம்யூனிஸ்டுகளின் முதன்மையான கடமை!

கடந்த கால அரசியல் நடைமுறை உத்திகளைப் பரிசீலித்து விசாகப்பட்டினம் அகில இந்திய மாநாட்டில் முன்வைத்த அரசியல் நடைமுறை உத்தி தொடர்கிறது. இது இடது ஜனநாயக அணியைக் கட்டுவதை முக்கிய கடமையாக வரையறுத்துள்ளது.

இந்திய சூழலில் ஜனரஞ்சக தேசியவாதம் !

இந்தியாவில் ‘ஜனரஞ்சகவாத’ ‘இந்துத்துவ தேசியவாதத்திற்கும்’ , இந்திய தேசியவாதத்திற்கும் இடையில் ஒரு போராட்டம் நடந்துவருகிறது. மதச்சார்பற்ற ஜனநாயக இந்தியாவை மீட்கும் போராட்டத்தின் பொருள், பகுத்தறிவின்மை வாதத்தை எதிர்த்து பகுத்தறிவுக் கண்ணோட்டம் வெற்றிபெறுதலாகும். அதன் நடுநாயகமாக அமைந்திருப்பதே ‘இந்தியக் கருத்து’.