தொடர்புக்கு

மார்க்சிஸ்ட் தத்துவார்த்த மாத இதழுக்கான வாசகர் வட்டங்கள் பல்வேறு மாவட்டங்களிலும் இயங்கி வருகின்றன. இந்த வாசகர் வட்டங்களில் இணைந்திட தங்கள் மாவட்டத்தில் உள்ள சிபிஐ(எம்) அலுவலகத்தை தொடர்புகொள்ளலாம்.

மார்க்சிஸ்ட் ஆசிரியர் குழு: என்.குணசேகரன் (ஆசிரியர்) , உ.வாசுகி, க.சாமிநாதன், எஸ்.கண்ணன், வீ.பா.கணேசன், சிந்தன், ச.லெனின்