கஸ்தூர்பா காந்தி
-
கஸ்தூர்பா காந்தி – ஓர் பார்வை -3
முந்தைய இரு இதழ்களில் கதூர்பா காந்தியின் சிறை அனுபவங்களை பார்த்தோம். ஆகாகான் சிறையில் அவர் காந்தியின் மீது சாயந்து கொண்டே இறந்ததோடு சென்ற இதழ் முடிவுற்றது. இந்த இறுதி பகுதியில் காந்தி குடும்ப விவகாரங்களில் தம்பதிகளின் நிலைபாட்டை பார்ப்போம். அதற்கு முன் உப்பு சத்தியாகிரகத்தில் (1930) கதூர்பா காந்தி பங்கு பற்றி குறிப்பிட்டாக வேண்டும். Continue reading
-
கஸ்தூர்பா காந்தி – ஓர் பார்வை-1
காந்தி – கஸ்தூர்பா வாழ்க்கையின் சில அடிப்படை விவரங்களை மிகச் சுருக்கமாக இங்கு நினைவுபடுத்திக் கொள்வது வரலாற்றில் பெரிதும் புறக்கணிக்கப்பட்ட கஸ்தூர்பாவின் சமூக, அரசியல் செயல்பாடுகள், சாதனைகள், குணாம்சங்கள், குறைபாடுகள், குடும்ப வாழ்க்கை, பழைமையிலிருந்து வெளியே வருவதற்கான முயற்சிகள், வெற்றி, தோல்விகள் ஆகியவற்றை புரிந்துகொள்ள பெரும் உதவியாகும். அவரை இக்கட்டுரையில் மையப்படுத்து வதற்குமுன் காந்தி, கஸ்தூர்பா குடும்பங்களை பற்றிய சில தகவல்களை பின்னணியாக இங்கு பார்ப்போம். Continue reading