காரல் மார்க்ஸ்
-
பி.எஸ்.ஆரின் நூற்றாண்டு: வாழ்வும் பணியும்
அடித்தால், திருப்பியடி! சாணிப்பால் புகட்டினால் சாட்டையால் அடித்தால், அது சட்ட விரோதம்! அப்படித் தண்டிக்க வருவோரை முட்டியை உயர்த்தி ஓட ஓட விரட்டியடி! ஒருவர், இருவருக்கு தொல்லை கொடுத்தால் ஊரே திரண்டு தற்காத்துக் கொள்ளுங்கள். ஒற்றுமையும், உறுதியும்தான் சங்கம். Continue reading
-
லத்தீன் அமெரிக்காவின் கோபம் – 2
மனித மாண்புகளைத் துறந்து, நிர்வாணமாய் ஐரோப்பிய காலனியாதிக்கச் சக்திகளும், அமெரிக்க ஏகாதிபத்தியமும் ஆடிய தாண்டவம்தான் லத்தீன் அமெரிக்காவின் இன்றைய கோபத்துக்கு அடிப்படைக் காரணம். Continue reading
-
கம்யூனிஸ்ட்டுகளும், தொழிலாளி வர்க்கமும்
கம்யூனிஸ்ட் தோழர்கள் தொழிற்சங்க இயக்கத்திலும், போராட்டத்திலும் முன்னிலையில் நிற்கின்றன என்பது பரவலாக ஏற்றுக் கொள்ளப்படுகிறது. தொழிற்சங்க இயக்கத்தில் கம்யூனிஸ்ட் தலைவர்களும் தோழர்களும் மிகவும் திறமையுடனும் பயனுள்ள முறையிலும் (மற்றவர்களை ஒப்பிடும் பொழுது முதன்மையாகவும்) செயல்படுகிறார்கள் என்று தொழிலாளர்கள் பரவலாக கருதுகிறார்கள். Continue reading
-
கம்யூனிஸ்ட் கட்சியில் சேரும் போது….
ஒருவர் கம்யூனிஸ்ட் கட்சியில் சேருவது என்பது பலமுறைகளிலும் ஒரு முக்கிய நிகழ்வாகவே காண வேண்டும். கம்யூனிஸ்ட் கட்சியில் சேரும் போது அந்த நபருடைய வாழ்க்கையில் மட்டுமின்றி அவருடைய சிந்தனைகள் உலகத்தைப் பற்றியும், சமூகத்தைப் பற்றிய பார்வை அவரின் மனோ நிலை ஆகியவற்றிலும் பெரிய மாறுதல்கள் ஏற்படுகின்றன. Continue reading