வளர்ச்சி என்ற பெயரில் நிகழும் வன்முறைக்கு எதிராக…

விஜூ கிருஷ்ணன் தமிழில்: என். சுரேஷ் குமார் கார்ப்பரேட் ஆதரவு சக்திகள், அரசின் துணையோடு பெருமளவு நிலங்களை கையகப் படுத்த முயற்சிக்கின்றன. எனினும், அவர்களது இந்த நடவடிக்கைகளை,  நில உரிமையாளர்கள் மற்றும் நிலத்தை சார்ந்தவர்கள் முன்னெப் போதும் இல்லாத அளவிலான ஒற்றுமையோடு எதிர்கொள்ளத் தொடங்கியுள்ளனர். இந்தியா முழுமையும் கற்பனைக்கெட்டாத வகையில் நில அபகரிப்பு அரங்கேறி வருகிறது. மத்திய, மாநில அரசுகள், இந்திய, அந்நிய நிறு வனங்கள் மற்றும் தனிநபர்களும் கூட பெருமளவு நிலங்களை, மிகக் குறைந்த விலை …

Continue reading வளர்ச்சி என்ற பெயரில் நிகழும் வன்முறைக்கு எதிராக…