கேள்விகள்
-
வரலாற்றைப் பற்றிய பொருள்முதல்வாதமும், இயற்கைப் பற்றிய பொருள்முதல்வாதமும் ஒன்றோடொன்று பிணைந்தவை …
பிரிட்டனில் 1949 மே முதல் வெளியீட்டைத் துவக்கிய, மார்க்சீய சித்தாந்த மாதப் பத்திரிக்கையான புகழ் பெற்ற “மன்த்லி ரிவ்யூ” பத்திரிக்கையின் ஆசிரியராக தற்போது ஜான் பெல்லாமி ஃபாஸ்டர் இருந்து வருகிறார். இவர் ஓரிகன் பல்கலைக்கழகத்தில் சமூகவியல் துறையில் பேராசிரியராக பணியாற்றியறும் கூட. மார்க்சீயத்தின் அடிப்படையில் சூழலியல் பற்றிய ஆய்வுகளில் பெயர் பெற்றவராக விளங்கி வருகிறார். சூழலியல் பற்றிய கேள்விகளுக்கு மார்க்சீயத்தின், குறிப்பாக மார்க்சின் எழுத்துக்களின், அடிப்படையில் புதிய விளக்கங்கள் உருவாகி வருவதில் பெருந்தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறார். பிரண்ட்… Continue reading