குறிப்பிட்ட தளங்கள் இலவசம் எனும் இந்த அறிவிப்பு - இணையத்தில் காணக் கிடைக்கும் பல லட்சக்கணக்கான தளங்களுக்கும் இடையே உள்ள சமநிலையை சிதைக்கிறது. இது ஒவ்வொரு தளத்திற்கும் தனித்தனியாக கட்டணம் செலுத்தும் நிலையை உருவாக்கும்.

கேள்வி: அகிலன், ஈரோடு. பதில்: ஆர்.எஸ்.எஸ் அமைப்புக்கும் பாஜக அரசுக்குமான உறவு தற்போது நிறுவனப்படுத்தப்பட்டுள்ளது தாங்கள் அறிந்ததே. மாநில அதிகாரத்துக்கு வந்தவுடனே இந்துத்துவத்திற்கு உதவி செய்திடும் மாற்றங்களை பாடத்திட்டத்தில் ஏற்படுத்திட ஆர்.எஸ்.எஸ் அமைப்பு ஈடுபடத் தொடங்கியது. கல்வியில், குறிப்பாக ஆரம்பக் கல்விக்கான பாடத்திட்டத்தில் அபத்தங்களையும், கற்பனையை வரலாறாக்கியுள்ளனர். பத்ரா என்றொரு அபத்தஜீவியின் வழிகாட்டுதலில், குஜராத் பாடநூல் கழகம் வெளியிட்டுள்ள புத்தகங்களின் சில பத்திகளை வாசித்தால் அபத்தத்தின் அளவுகோல் புரியும். "இந்தியாவில் வாழ்ந்த ரிஷிகள் தங்கள் யோகக் கல்வியின் …
Continue reading மத்தியில் அமைந்துள்ள பாஜக அரசு – பாடத்திட்டங்களில் என்ன மாற்றங்களைச் செய்வார்கள்?