கொத்தடிமை
-
நஞ்சு கலந்த வரலாற்றுத் திருத்தங்கள் – ஏகாதிபத்தியத்தின் புதிய சாகசம்
நாட்டு மக்களே! வரலாற்றிலிருந்து நாம் நழுவ இயலாது இப்படிச் சொன்னவர் ஆப்ரஹாம் லிங்கன். ஆனால் நழுவுதல் என்னவோ நடந்து கொண்டு தான் இருக்கிறது. வரலாறு மறைக்கப்படுவதும், மறுக்கப்படுவதும் அல்லது திருத்தப்படுவதும் அந்த நழுவுதலின் சில வடிவங்கள் ஆகும். அத்தகைய முயற்சிகளுக்கு தற்போது புதிய வேகம் கிடைத்திருக்கின்றது. இந்தச் சூழலில் ஏகாதிபத்திய எதிர்ப்பு மையங்கள் பல்வேறு வடிவங்களில் உருவாவதையும் காண்கிறோம். Continue reading
அடிமைத்தனம், ஆப்ரஹாம் லிங்கன், ஈராக், ஊழல், ஏழ்மை, கரீபியன், காலனி ஆதிக்கம், கியூபா, கொத்தடிமை, கொலம்பியா, கோஸ்டாரிகா, சுரண்டல், சூறையாடல், டொமினிகன் குடியரசு, தி கார்டியன், நிகரகுவா, நில அபகரிப்பு, பஞ்சம், பனாமா, பி.பி.சி, பிலிப்பைன்ஸ், புஷ், பெரு, மெக்ஸிகோ, யுத்தம், ஹைதி, ஹோண்டுராஸ், Charter Movement, Howard Zinn -
தமிழகத்தின் அடிமை முறை
தமிழகத்தின் அடிமை முறை என்ற அரிய நூலை ஆ.சிவ சுப்ரமணியன் அவர்கள் வாசிப்பதற்கு இலகுவாகவும், புரிவதற்கு ஆணித்தரமாகவும் ஏராளமான ஆதாரங்களை அழகு தமிழில் அள்ளித் தந்துள்ளார். தலைப்பைப் பார்த்த உடனே சிலர் பதறிப்போய் தமிழகத்திலா, அடிமைகளா? நம் தமிழ் முன்னோர்கள் ஆண்ட அந்தப் பொற்காலத்திலா? என்று வியப்போடு கேட்பவர்கள் இப்பவும் ஏராளம் பேர் இருக்கிறார்கள். பொற்காலம் என்று புகழப்பட்ட அந்தக் காலத்திலிருந்து விஞ்ஞானம் விண்ணை அளக்கும் 21ம் நூற்றாண்டின் இக்காலம் வரையிலும் தமிழகத்தில் அடிமை முறை ஜீவனம்… Continue reading