சுபாஷினி அலி
-
கொரோனா காலத்திலும் தொடரும் வகுப்புவாத அணிதிரட்டல்
சுபாஷிணிஅலி 2020 முதல் நமது நாடு கொரோனா பெருந்தொற்று பரவலின் காரணமாக ஏராளமான இறப்புகளையும் துன்பங்களையும் சந்தித்துக் கொண்டு, நெருக்கடியில் சிக்கித் தவித்துக் கொண்டிருக்கும் வேளையிலும் சங்க பரிவாரம் தனது வகுப்புவாத அணிதிரட்டல் நிகழ்ச்சி நிரலை நிறுத்தவில்லை என்று சொன்னால் மக்கள் ஆச்சரியப்படுவார்கள். உண்மை என்னவென்றால், சங்க பரிவாரத்திற்கு அதனுடைய இரண்டு நோக்கங்களை அடைவதற்கு வகுப்புவாத அணிதிரட்டல் என்பது மிகவும் முக்கியமானது. இந்து ராஷ்டிராவை நிர்மாணிப்பது என்பது, அல்லது மனுஸ்மிருதியின் கொள்கைகளால் வழிநடத்தப்படுகிற அந்நிய, இந்திய கார்ப்பரேட்டுகளுக்கு… Continue reading
-
தலித் மக்களுக்கு எதிரான ஒடுக்குமுறையும், இடது மாற்றும் !
சில நேரங்களில், வானம் பெரியதாகவும் சூரியன் சிறியதாகவும், அதுவே சில சமயங்களில் சூரியன் பெரியதாகவும், வானம் சிரியதாகவும் காணப்பட்டதாக அவர் குறிப்பிடுகிறார். அவரின் கனவை நனவாக்கிடவேண்டும். நீல வானத்தில், ஒளிர்விடும் சிகப்பு சூரியனே நமது குறிக்கோளாக இருக்கவேண்டும். Continue reading