சுற்றுச்சூழல்
-
இடதுசாரி இயக்கமும், சுற்றுச் சூழல் பிரச்சனைகளும்!
வனங்களைப் பாதுகாக்க வேண்டியது தான். ஆனால் அது யாருக்காக? மனிதனுக்காகத் தானே? அவனை அழித்தொழித்த பிறகு வனத்தைப் பாதுகாப்பதன் பொருள் என்ன?… அரசாங்க அதிகாரத்தையும், ஏராளமான நிலங்களையும் வைத்துக் கொண்டிருப்பவர்களுக்கு மட்டும் தான் வாழ்க்கையா? Continue reading
-
தனியார்மயத்தால் ஏற்படும் தண்ணீர் தட்டுப்பாடு?
தண்ணீரில் நாம் காணும் நெருக்கடி உலகளவிலான தனியார்மய சூழலாகும். இது மக்களின் அடிப்படை உரிமையாக நீரை கருத வேண்டும் என்ற கோட்பாட்டிற்கும் தண்ணீரை வைத்து சுரண்டும் உரிமை வழங்கினால் தான் குடிநீரை சிக்கனமாக பயன்படுத்த இயலும் என்ற கோட்பாட்டிற்கும் நடக்கிற போராட்டமாகும். சமீபத்தில் மெக்ஸிகோவில் கூடிய உலக நாடுகளின் தண்ணீர் பற்றிய மாநாட்டில், பெரும்பாலான அரசுகள் குடிநீரை, அடிப்படை உரிமையாகக் கொள்ள வேண்டிய அவசியமில்லை என்று கருத்தை முன்வைத்துள்ளன. Continue reading