சோவியத் வெற்றி
-
பாசிசத்தின் மீதான சோவியத் வெற்றியின் விளைவு
பாசிசம் அனைத்து மக்களையும் அழிக்கும் என்று சோவியத் யூனியன் மேற்கத்திய நாடுகளை எச்சரித்தது. ஹிட்லருக்கு எதிராக பாசிஸ்ட் எதிர்ப்பு முன்னணியை அமைக்க முன்வருமாறு சோவியத் யூனியன் மேற்கத்திய ஏகாதிபத்திய நாடுகளையும் அழைத்தது. ஆனால், மேலை நாடுகள் அதை ஏற்க மறுத்துவிட்டன. Continue reading