தொழிலாளர்களின் வேலைநிறுத்தம்… அரசியல் போராட்டமே!!!

முதலாளித்துவ உற்பத்தி முறையில், சுரண்டலுக்கு எதிரான போராட்டங்களை, தொழிலாளி வர்க்கம் அந்தந்த வளர்ச்சிக்கு ஏற்ப நடத்தியுள்ளது. வேலை நேர குறைப்பு உள்ளிட்ட, பல உரிமைகளை வென்றிட உதவியது. 1838 - 1848 காலங்களில் அன்றைய பிரிட்டிஷ் ஆட்சி மற்றும் தொழிலாளர் மீதான வேலை நேரம் உள்ளிட்ட கோரிக்கைகளை முன் வைத்து போராட்டங்கள் நடந்தன. பிரிட்டிஷ் அரசியலில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்திய நிகழ்வாக இது கருதப்படுகிறது. இந்த போராட்டங்கள், புரட்சிகர சக்திகளின் முன்னெடுப்பால் நடந்தது என அரசியல் ஆய்வாளர்கள் இன்றளவும் கூறுகின்றனர்.

ஏகாதிபத்திய தாக்குதலும் உழைக்கும் வர்க்க எதிர்ப்பும்

நவீன தாராளமயமாக்கலின் தோற்றுவாய்க் குப் பின், முதன் முறையாக அரசியலும், அடிப் படை வர்க்கங்களான தொழிலாளர் வர்க்கம், விவசாயத் தொழிலாளர் மற்றும் ஏழை விவசாயிகளின் இயக்கங்களும் மையப்புள்ளியாக வெளிப்பட்டுள்ளன. வாலிபர், மாணவர், மாதர், சூழலியலாளர்கள், தலித், பழங்குடியினர், சிறு பான்மையினர், அனைத்து ஒதுக்கப்பட்ட பிரிவினர்களின் முற்போக்கு சமூக இயக்கங்கள் இந்த நீரோட்டத்தில் இணைகிண்றனர்.

நகரமயமாதல் – நகர்ப்புற மக்களைத் திரட்டுதல்

நாடு முழுவதும் நகரமயமாதல் வேகமாக நடைபெற்று வருகிறது. நகரங்களில் மக்கள் தொகை அதிகரித்து வரக் கூடிய சூழலில் நகர மக்கள் குறிப்பாக உழைக்கும் மக்கள் ஏராளமான வாழ்வாதாரப் பிரச்சனைகளை எதிர்நோக்கி வருகின்றனர். பெருநகரங்களிலும், சிறு நகரங்களிலும் குடிசைவாழ் மக்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகின்றது. இச்சூழலில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி நகரமயமாதல் பிரச்சனைகளில் அதிக கவனம் செலுத்தி நகர்ப்புற ஏழை மக்களையும், நடுத்தர மக்களையும் பல்வேறு தரப்பினரையும் அணிதிரட்ட வேண்டியுள்ளது.

அக்கினிக் குஞ்சொன்று கண்டேன்!

“மார்க்ஸ் மற்றும் எங்கெல்சை அறிந்து கொள்ளும் இந்த ஆய்வு அவர்கள் உருவாக்கி செயல்படுத்திய விஞ்ஞான ரீதியான முறையிலேயே பயன்படுத்தி செய்யப்படுவதாகும். ஒவ்வொரு தனி மனிதனும் குறிப்பிட்ட சமூக சூழலின் படைப்பே ஆவான்.

வேலைநிறுத்தப் போராட்டங்கள் : வரலாறும் வர்க்க உணர்வும்

தொழிலாளர் வேலை நிறுத்த காலங்களில் பெற்ற, சுயமான பட்டறிவை எண்ணிப்பார்க்கத் துணைபுரிவதன் மூலம் இத்தகைய சூழ்நிலைகளை எதிர்கொண்டு முன்னேறுவது சாத்தியம். இது மிக முக்கியப் பணி என லெனின் குறிப்பிடுகிறார்.

கம்யூனிஸ்ட்டுகளும் தொழிலாளர் வர்க்கமும் V

முந்தைய கட்டுரைகள் உண்மையான தொழிற்சங்க இயக்கத்தை வளர்க்கிற போது அரசியல் உணர்வு - குறிப்பாக புரட்சிகரமான வர்க்க உணர்வை ஏற்படுத்தும் மூலாதாரமான நோக்கத்துடன் தான் கம்யூனிஸ்ட்டுகள் இப்பணியை செய்ய வேண்டுவது பற்றி விளக்குகிறது.