மார்க்சிஸ்ட்

மார்க்சிய தத்துவ மாத இதழ் (1989 முதல் வெளியாகிறது)


நகரமயமாதல்

  • மார்க்சிய பார்வையில் நகரமயமாதல் …

    திக்கெந்தர் சிங் பன்வர் நகரமயமாக்கல் நடவடிக்கை குறித்து மார்க்சீய பார்வையில் எழுதுவது என்பது மிகவும் சுவாரசியமான ஒன்றாகும். இந்தியாவிலும், உலகம் முழுவதிலும் ஏற்பட்டு வரும் நகரமயமாக்கல் குறித்தும், அதன் பரிமாணங்கள் குறித்தும், இதில் தலையிடுவதற்கான நமது பணிகளைப் பற்றித் தெளிவுபடுத்தும் மார்க்சீய அடிப்படைக் கொள்கைகள் குறித்தும் புரிந்துகொள்வது முக்கியமாகும். முதலாளித்துவ உற்பத்தி நடைமுறை உபரியை உருவாக்குகிறது.  இவ்வாறு உருவாக்கப்படும் உபரி பின்னர் கைப்பற்றப்பட்டு, அந்நடைமுறையில் மேலும் ஒருங்கிணைக்கப்படுகிறது. எந்தவொரு மார்க்சீயவாதியைப் பொறுத்தவரையிலும், இவ்வாறு கைப்பற்றப்பட்ட உபரி மீண்டும்… Continue reading

  • நகரமயமாதல் – நகர்ப்புற மக்களைத் திரட்டுதல்

    நாடு முழுவதும் நகரமயமாதல் வேகமாக நடைபெற்று வருகிறது. நகரங்களில் மக்கள் தொகை அதிகரித்து வரக் கூடிய சூழலில் நகர மக்கள் குறிப்பாக உழைக்கும் மக்கள் ஏராளமான வாழ்வாதாரப் பிரச்சனைகளை எதிர்நோக்கி வருகின்றனர். பெருநகரங்களிலும், சிறு நகரங்களிலும் குடிசைவாழ் மக்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகின்றது. இச்சூழலில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி நகரமயமாதல் பிரச்சனைகளில் அதிக கவனம் செலுத்தி நகர்ப்புற ஏழை மக்களையும், நடுத்தர மக்களையும் பல்வேறு தரப்பினரையும் அணிதிரட்ட வேண்டியுள்ளது. Continue reading