நிலச்சீர்திருத்தம்
-
மேற்குவங்க அரசியல் சூழலில் இடது முன்னணி அன்றும் இன்றும்!
மூன்றடுக்கு பஞ்சாயத்து முறை, நிலச்சீர்திருத்தம், கல்வித்துறை சீரமைப்பு, வேலைக்கு உணவுத்திட்டம், சிறு, குறு தொழில்கள் துவங்க ஏற்பாடுகள், பக்ரேஷ்வர் மின் திட்டம், ஹால்டியா பெட்ரோ கெமிக்கல் தொழிற்சாலைகள் போன்றவை, தோழர் ஜோதிபாசு முதல்வர் பொறுப்பில் இருந்தபோது உருவாக்கப்பட்டவை. Continue reading
-
அரசியல் மாற்றை நோக்கி!
2013 பிப்ரவரி மார்ச் மாதங்களில், மார்க்சிஸ்ட் கட்சியின் சார்பில் மாற்றுக் கொள்கைகளை முன்வைத்த நாடு தழுவிய பிரச்சாரப் பயணம் நடைபெற்றது. ஜுலை 1-ல் டெல்லியில் கூடிய இடதுசாரி கட்சிகளின் சிறப்பு மாநாட்டில், மாற்றுக் கொள்கைகளை முன்வைத்து இடதுசாரிகள் கூட்டு இயக்கம் நடத்த வேண்டும் என முடிவு செய்யப்பட்டது. Continue reading
-
இடதுசாரி இயக்கமும், சுற்றுச் சூழல் பிரச்சனைகளும்!
வனங்களைப் பாதுகாக்க வேண்டியது தான். ஆனால் அது யாருக்காக? மனிதனுக்காகத் தானே? அவனை அழித்தொழித்த பிறகு வனத்தைப் பாதுகாப்பதன் பொருள் என்ன?… அரசாங்க அதிகாரத்தையும், ஏராளமான நிலங்களையும் வைத்துக் கொண்டிருப்பவர்களுக்கு மட்டும் தான் வாழ்க்கையா? Continue reading
-
உலகமயமாகும் நிலச்சீர்திருத்த அரசியல்!
உலகமயம் இது பன்னாட்டு பெருவணிக நிறுவனங்களின் கோஷம். ஏகாதிபத்திய நவீன சுரண்டலின் புதிய வடிவம். உலக மக்கள் வெறுக்கும் விரிவாக்கம்; இந்த ஏகாதிபத்திய சுரண்டலுக்கு எதிராக உலகளவில் தொழிலாளர்களும், ஏகாதிபத்திய எதிர்ப்பு சக்திகளும், இடதுசாரி – ஜனநாயக அமைப்புகளும் போராட்ட இயக்கங்களை கட்டியெழுப்பி வருகின்றன. அதன் ஒரு பகுதியாக உலக சமூக மாமன்றம் போன்ற அமைப்புகள் விரிந்த சங்கிலி இணைப்புகளை உருவாக்கி, விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகின்றன. 1848-இல் உலகத் தொழிலாளர்களே ஒன்று சேருங்கள் என்று மார்க்சும் -… Continue reading
-
விவசாய இயக்கமும் – மேற்கு வங்க இடது முன்னணியும்!
இடது முன்னணி அரசும், நிலச்சீர்திருத்தங்களைச் செயல்படுத்த வழிவகுத்த விவசாயிகள் இயக்கமும் ஒன்று மற்றொன்றோடு இணைந்து நிறைவு செய்பவை. விவசாயி மற்றும் நிலத்துக்கான இயக்கம் இடது முன்னணி அரசு உருவாக்கியது என்று சிலர் நம்புகிறார்கள். இது சரியல்ல. இடது முன்னணி மற்றும் ஜனநாயக சக்திகளின் வளர்ச்சி தான் இடது முன்னணி அரசு உருவாவவதற்கு வழி வகுத்தது. இடது – ஜனநாயக சக்திகளின் வளர்ச்சியும், விவசாயிகள் இயக்கத்தின் வளச்சியும், மனிதனின் கால்கள் இரண்டும் அவன் இயக்கத்திற்கு ஆக்கம் அளிப்பது போல்,… Continue reading