பகுத்தறிவு
-
பகுத்தறிவு சித்தாந்தமும் தி.மு.க. – அதி.மு.க. கட்சிகளின் சீரழிவும்
பெரியார் வித்திட்ட பகுத்தறிவு, சுய மரியாதை உணர்வுகள் மக்களின் வாழ்க்கைக்கான போராட்டத்தின் (அதாவது வர்க்கப்போராட்டத்தின்) விளைவாக உயிர்த் தெழும். அல்லது அதற்கான போராட்டம் தொடரும். Continue reading
-
பெரியாரும் சுயமரியாதை இயக்கமும்
தமிழக அரசியலை கூர்ந்து கவனித்து வரும் எவரிடமும் பத்து ஆண்டுகளுக்கு முன் இந்தக் கேள்வியைக் கேட்டிருந்தால் இல்லை என்று அடித்துக் கூறியிருப்பார்கள். இது பெரியார் வாழ்ந்த மண். Continue reading