போலீஸ்இ இராணுவம்
-
கம்யூனிஸ்ட் கட்சியில் சேரும் போது….
ஒருவர் கம்யூனிஸ்ட் கட்சியில் சேருவது என்பது பலமுறைகளிலும் ஒரு முக்கிய நிகழ்வாகவே காண வேண்டும். கம்யூனிஸ்ட் கட்சியில் சேரும் போது அந்த நபருடைய வாழ்க்கையில் மட்டுமின்றி அவருடைய சிந்தனைகள் உலகத்தைப் பற்றியும், சமூகத்தைப் பற்றிய பார்வை அவரின் மனோ நிலை ஆகியவற்றிலும் பெரிய மாறுதல்கள் ஏற்படுகின்றன. Continue reading