மில்ட்டன் பிரிட்மென்
-
தகர் நிலையில் உலக நிதி மூலதனம்!
336 பக்கங்களைக் கொண்ட தகர் நிலையில் உலக நிதிமூலதனம் என்ற நூல் மேலை நாட்டு பொருளாதார கோட்பாடுகளின் நச்சுத் தன்மையை புரிந்து கொள்ள உதவுகிறது. இந்த நூல் பொதுவாக இன்றைய பொருளாதார பிரச்சனைகளை புரிந்து கொள்ள விரும்புவோருக்கும், வாழ்நாள் சேமிப்பை கவர்ச்சிகரமான முதலீடு என்று ஏமாறாமல் பாதுகாப்பாக முதலீடு செய்ய விரும்புவோருக்கும், நாட்டுப் பற்றுள்ள பத்திரிகை துறையினருக்கும் உதவும் தகவல் களஞ்சியமாகும். Continue reading