ரவீந்திரன்
-
மதம், பண்பாடு – சில மயக்கங்கள்
மக்கள் திரள் கலந்து கொள்ளும் மத நடவடிக்கைகளில் கம்யூனிஸ்ட்டுகள் பங்கேற்கலாம் என்று பொதுமைப்படுத்துவதை விட, உள்ளூர் சமூகம் சார்ந்த நோக்கில் இப்பிரச்சினை கையாளப்பட வேண்டும். மக்களின் ஜனநாயக உணர்வை மேம்படுத்தும் நோக்கோடு, இதற்கு உதவிடும் வகையிலான கலாச்சார நடவடிக்கைகளில் மக்களோடு இணைந்து நிற்பதை கம்யூனிஸ்ட்டுகள் தங்களது வழக்கமாக கொள்ள வேண்டும். Continue reading