அக்டோபர் புரட்சியின் நினைவுகளில்…

லெனினுடைய ஆய்வறிக்கைகள் கட்சியின் செயல்பாட்டுக்கான திட்டமாக ஏற்கப்படவில்லை. ஆனால் அந்த அறிக்கைகள்தான் மென்ஷ்விக்குகளுடன் இணைந்து கொள்ளும் நடவடிக்கையை தடுத்தது. தற்காலிக அரசாங்கத்திற்கான ஆதரவை விலக்கிக் கொள்ளச் செய்தது. தாராள நாடாளுமன்ற குடியரசை அமைக்கும் முடிவில் இருந்து பின் வாங்கச் செய்து, கட்சியை காத்தது.

சோவியத் புரட்சியின் அரசியல் தாக்கம்

நீடித்து நிற்பவைகள் 1917ல் நடந்த சோவியத் புரட்சி உலகைக் குலுக்கிய நிகழ்வாகும்.வரலாற்றில்,வந்து போன”அந்த நாள்” என்று பழங்கதையாய்ப் போன நிகழ்வல்ல. அதன் தாக்கம் எதிர்காலம் முழுவதும் பரவிக்கிடக்கிறது. எல்லா நாடுகளின் அரசியலியலும் நேரடியாகவோ, மறை முகமாகவோ, சோவியத் புரட்சி தூண்டிய,அரசியல் இலக்குகள், இன்று பேசும் பொருளாகி விட்டன. (அ) அரசியல் அதிகாரம் எந்த வர்க்கத்தின் கையில் இருக்க வேண்டும்.  (ஆ) அரசு அடக்குமுறை கருவியாக இருப்பதை உதிரச் செய்வது எப்படி?. (இ) உலக நாடுகளிடையே நட்புணர்வை உருவாக்கிட …

Continue reading சோவியத் புரட்சியின் அரசியல் தாக்கம்