லத்தீன் அமெரிக்கா: இடதுசாரிகள், முற்போக்குவாதிகள் வெற்றி பெறுவது எப்படி?

இந்த அரசாங்கங்கள் ஒரு சோசலிச மாற்றை அமைக்கவில்லை என்றாலும், அவை 'அகநிலை காரணி'யை வளர்ப்பதற்கான போராட்டத்தில் சாதகமான முன்னேற்றங்களை எடுத்துக் கூறுவதாக அமைகின்றன. ஏகாதிபத்தியம் மற்றும் நவ-தாராளவாத முதலாளித்துவத்திற்கு எதிராக ஒரு தீர்க்கமான சவாலை எழுப்ப முடியும். இந்த அரசுகளின் வெற்றியானது ‘அரசியலுக்குக் கட்டளையிடுவதற்கு’ அவர்கள் எவ்வாறு உறுதியுடன் செயற்படுகிறார்கள் என்பதையும், ‘அரசியலே அவர்களின் பொருளாதாரக் கொள்கைகளை தீர்மானிக்கிறது’ என்பதை உறுதி செய்வதிலும் அடங்கியுள்ளது

லத்தீன் அமெரிக்காவின் கோபம் – 3

கடவுளையே ஒரு குடிமகனாகக்' கொண்ட காலனியாதிக்க சக்தியான ஸ்பெயினுக்கு எதிராக லத்தீன் அமெரிக்க நாடுகளில் ஏற்பட்ட எழுச்சிகள் பலவற்றுக்கும் தலைமை தாங்கிய நாடோடிப் புரட்சியாளர் சைமன் பொலிவார்

லத்தீன் அமெரிக்காவின் கோபம் – 2

மனித மாண்புகளைத் துறந்து, நிர்வாணமாய் ஐரோப்பிய காலனியாதிக்கச் சக்திகளும், அமெரிக்க ஏகாதிபத்தியமும் ஆடிய தாண்டவம்தான் லத்தீன் அமெரிக்காவின் இன்றைய கோபத்துக்கு அடிப்படைக் காரணம்.