வியட்நாம்
-
நானே மகத்தானவன்! – (குத்துச் சண்டை வீரர் முகமது அலி குறித்து)
ஒரு கோட்பாட்டின் அடிப்படையிலேயே எதிர்த்தார். அவரது நடவடிக்கைகள் இன்றும் கற்க வேண்டியவை. Continue reading
-
சோசலிசப் பாதையில் பீடு நடைபோடும் வியட்நாம்
வியட்நாம் என்றாலே எல்லோருக்கும் பளிச்சென்று நினைவிற்கு வருவது அம் மண்ணின் வீரம்; அம்மக்களின் தியாகம்; அதற்கு தலைமைப் பாத்திரம் வகித்த வியட்நாம் கம்யூனிஸ்ட் கட்சியும் அதனை நிறுவியவர்களில் முக்கிய பாத்திரம் வகித்தவரும், அதன் தலைமைப் பொறுப் பிலிருந்து இயக்கி வியட்நாம் சுதந்திரத்தி லும், சோசலிச நிர்மாணத்திலும் முக்கிய பங்காற்றியவருமான ஹோசிமின். Continue reading
-
வெல்வதற்கோர் பொன்னுலகம்!
சமுதாய வாழ்க்கையெனும் அரங்கினையும் தன்னுள் கொண்டு முரணற்றதாய் அமைந்த பொருள்முதல்வாதம்; வளர்ச்சி பற்றிய மிக விரிவான, மிக ஆழமான போதனையாகிய இயக்கவியல்; வர்க்கப் போராட்டத்தையும், ஒரு புதிய, கம்யூனிச சமுதாயத்தின் படைப் பாளனாகிய பாட்டாளி வர்க்கத்திற்குள்ள உலக வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த புரட்சிகர பாத்திரத்தையும் பற்றிய தத்துவம் – இவையாவும் அடங்கிய ஒரு புதிய உலகக் கண்ணோட்டத்தை இந்த நூல் மாமேதைக்குரிய தெளிவோடும், ஒளிச்சுடரோடும் எடுத் துரைக்கிறது. மாமேதை லெனின் அவர்கள் மார்க்சும், ஏங்கல்சும் எழுதிய கம்யூனிஸ்ட்… Continue reading
-
உலகமயமாகும் நிலச்சீர்திருத்த அரசியல்!
உலகமயம் இது பன்னாட்டு பெருவணிக நிறுவனங்களின் கோஷம். ஏகாதிபத்திய நவீன சுரண்டலின் புதிய வடிவம். உலக மக்கள் வெறுக்கும் விரிவாக்கம்; இந்த ஏகாதிபத்திய சுரண்டலுக்கு எதிராக உலகளவில் தொழிலாளர்களும், ஏகாதிபத்திய எதிர்ப்பு சக்திகளும், இடதுசாரி – ஜனநாயக அமைப்புகளும் போராட்ட இயக்கங்களை கட்டியெழுப்பி வருகின்றன. அதன் ஒரு பகுதியாக உலக சமூக மாமன்றம் போன்ற அமைப்புகள் விரிந்த சங்கிலி இணைப்புகளை உருவாக்கி, விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகின்றன. 1848-இல் உலகத் தொழிலாளர்களே ஒன்று சேருங்கள் என்று மார்க்சும் -… Continue reading
-
கம்யூனிஸ்டுகளும், தொழிலாளி வர்க்கமும் II
மார்க்சிஸ்ட்டின் செப்டம்பர் மாத இதழில் கம்யூனிஸ்ட்டுகள் தொழிலாளி வர்க்கத்தினர் மத்தியில் அதிக கவனம் செலுத்தி பணியாற்றுவதைப் பற்றிய சில அம்சங்களை குறிப்பிட்டு இருந்தோம். குறிப்பாக தொழிலாளி வர்க்கமும் இன்றைய உலகில் முதலாளித்துவ சுரண்டலையும், ஆட்சிகளையும் நேரடியாக அன்றாடம் எதிர்த்துப் போராடக் கூடிய வர்க்கம் என்ற முறையில் சமுதாய வளர்ச்சியில் ஒரு தனிப்பாத்திரத்தை நிறைவேற்றுகிறது என்பதை குறிப்பிட்டிருந்தோம். Continue reading
-
பாசிசமும் திரிக்கப்படும் வரலாறும்!
வரலாற்றை மறைப்பது, திரிப்பது என்பது இன்று ஒரு பெரிய தொழிலாக கருதப்படுகிறது. முன் எப்பொழுதையும் விட செய்திகளை கொண்டு செல்லும் வேகம் ஒளி வேகத்தை நெருங்கி விட்டதால் இந்த புதிய தொழில் பிறந்து விட்டது. மக்களின் அபிப்பிராயங்களை வழிநடத்தும் சுக்கானாக இது சில காலம் கெட்டிகாரன் புளுகுபோல் பயன்படுவதால், பெருமளவு முதலீடுகள் இதில் போடப்படுகின்றன. இதற்கென பல்கலைக் கழகங்கள் நிபுனர்களை தயாரிக்கின்றன. அவர்களது தொழில் காசு கொடுப்போரின் அரசியலுக்கேற்ப வரலாற்றை மடித்து பொய்யர்களின் மெய்களாக்குவதுதான். உண்மைகளை அறிய… Continue reading