விவசாய நெருக்கடி
-
வழிகாட்டும் கேரளம் : கூட்டுறவின் மூலம் ஒரு மாற்று !
ஆசிக் அலி, அங்சுமன் சர்மா (ஜாகோபின் இதழில்வெளியான ஆங்கில கட்டுரையின் தமிழாக்கம்) இந்திய பொருளாதாரத்தினை, நவ-தாராளமய திசை வழியில், செலுத்திய கடந்த 30 ஆண்டுகளில் வேளாண் சமூகங்களும், ஊரக ஏழைகளும் அதன் கடுமையான உடன் விளைவுகளை எதிர்கொண்டுவருகிறார்கள். நமது நாட்டை ஆளும் கோமான்கள், தாராள வர்த்தக கொள்கைகளை திணித்ததுடன், வேளாண்துறைக்கான அரசு செலவினங்களையும்,மனியங்களையும் குறைத்தார்கள் மேலும் பொதுக் கொள்முதல் அமைப்பை பலவீனப்படுத்தியுள்ளார்கள். வேளாண் வர்த்தகத்தில் உள்ள கார்ப்பரேட் நிறுவனங்கள், இடுபொருட்களின் விலைகளையும், விளைபொருட்களின் விலைகளையும் தீர்மானிப்பதுடன் ஒட்டுமொத்த… Continue reading
-
பாஜக அரசின் ஓராண்டு: பொருளாதார ‘சாதனை’ அல்ல வேதனை
லட்சக்கணக்கான விவசாயிகளின் தற்கொலைகள் வேளாண் நெருக்கடியின் துயரமான வடிவமாக இருக்கலாம். ஆனால் நெருக்கடி அது மட்டுமல்ல. அதை விட ஆழமானது. அதிக வேலை வாய்ப்புகளை உருவாக்காத, சேவைத்துறை சார்ந்த வளர்ச்சி தான் கடந்த இருபது ஆண்டுகளுக்கும் மேலாக இந்தியாவில் இருந்துள்ளது. Continue reading