இந்திய நாட்டின் விடுதலைப் போராட்டத்தில் கம்யூனிஸ்டுகள் குறிப்பிடத்தக்க பங்காற்றியுள்ளனர். ஆனால், பள்ளி, கல்லூரி வரலாற்று புத்தகங்களில் அது இடம்பெறவில்லை. மேற்கு வங்கம், பஞ்சாப், கேரளம், தமிழகம், உத்திரபிரதேசம், ஒடிசா என நாட்டின் பல பாகங்களில் இந்திய விடுதலைக்காக தமது வாழ்வை அர்ப்பணித்த கம்யூனிஸ்டுகளின் அளப்பரிய தியாகத்தை சுருக்கமாக இந்த நூல் விளக்குகிறது. Continue reading “விடுதலை போராட்டம்: 25 கம்யூனிஸ்டுகளின் நினைவுகள்!”
