Indian Tobacco Company
-
பழங்குடியினர் வன உரிமை அங்கீகார மசோதா!
நாட்டில் உள்ள 26 மாநிலங்களிலும் மொத்தம் 187 பழங்குடியினர் மாவட்டங்கள் உள்ளன. இதில் சுமார் ஒரு கோடியே 60 லட்சம் பழங்குடியினக் குடும்பங்களைச் சேர்ந்த 8 கோடியே 50 லட்சம் பழங்குடியினர் வசிக்கிறார்கள். இது நாட்டின் மொத்த மக்கள் தொகையில் 8.20 சதவீதமாகும். இவர்களில் ஆண்கள் 4 கோடியே 31 லட்சம் பேர். பெண்கள் 4 கோடியே 19 லட்சம் பேர்களாவர். தற்சமயம், ஆந்திரா, ஜார்கண்ட், குஜராத், இமாசலப் பிரதேசம், மகாராஷ்ட்ரா, மத்தியப் பிரதேசம், சட்டீஸ்கார், ஒரிசா,… Continue reading