மே 2019 மார்க்சிஸ்ட் இதழில் …

வரலாற்று சிறப்பு மிக்க தொழிலாளர் தினத்தை உலகமே உற்சாகமாக கொண்டாடியது. இந்த கொண்டாட்டங்கள் உலகம் முழுவதும் உள்ள தொழி லாளர்களின் போராட்டக்கனலின் வெளிப்பாடாகவே எழுந்து நிற்கிறது. ஏகாதிபத் தியங்களின் லாப வெறி உழைக்கும் மக்களை மேலும், மேலும் சுரண்டிக் கொழுக் கிறது. எப்போதும்போல் தொழிலாளி வர்க்கமும் அதற்கேற்ற வகையில் எதிர்த்து நிற்கிறது.

கியூபாவிற்கான புதிய அரசியலமைப்பு சட்டம்

கியூபாவின் சோசலிச அமைப்பு மிகவும் உயர்வானது. இக்கட்டுரையில் ஒரு புதிய அரசியலமைப்புச் சட்டத்தை உயர்ந்த ஜனநாயகப் பண்புடன் மக்கள் கருத்தறிந்து கொண்டுவந்துள்ளார்கள் என்பது விளக்கப்பட்டுள்ளது. மேலும்,  அந்த புதிய சட்டம் மக்களின் அனைத்துப் பிரிவினருக்கான, சமத்துவத்தை பாதுகாக்கும் சட்டமாகவும் இருப்பது விளக்கப்பட்டுள்ளது. முதலாளித்துவத்திற்கு மாற்று தேவை. அது சோசலிசமே என்பதை இக்கட்டுரை மீண்டும் தெளிவுபடுத்துகிறது. சோவியத் ரஷ்ய புரட்சி உலகப் புரட்சிகளின் முன்னோடியாகும். நவம்பர் புரட்சி மாதத்தில், கியூப நவீன மாற்றங்களை அறிந்துகொள்வோம். --------------------------- கியூபாவிற்கான புதிய …

Continue reading கியூபாவிற்கான புதிய அரசியலமைப்பு சட்டம்

புரட்சிகர சிந்தனையாளர் பகத்சிங்

  (குரல்: தேவிபிரியா) இர்ஃபான் ஹபீப் தமிழில் ச. லெனின் பகத்சிங் அவரின் உயிர் தியாகத்திற்காக கொண்டாடப்படுகிறார். பலர் இந்த உணர்ச்சிப் பெருக்கினாலேயே சிந்தனையாளராகவும், அறிவிஜீவியாகவும் பகத்சிங்கின் பங்களிப்பை மறக்கின்றனர்; சிலர் வேண்டுமென்றே மறைக்கின்றனர். பகத்சிங்கிற்கு முன்பும், பின்பும் பலர் நாட்டிற்காக தங்கள் உயிரைத் தியாகம் செய்துள்ளனர். ஆனால் மற்றவர்களை போல் அல்லாமல் பகத்சிங்கிற்கு சுதந்திர இந்தியா பற்றிய ஒரு பார்வை இருந்தது. சமீப ஆண்டுகளாக, பகத்சிங்கை இந்தியாவின் முகமாக காட்டும் ஒரு வழக்கம் வளர்ந்துள்ளது. அதே …

Continue reading புரட்சிகர சிந்தனையாளர் பகத்சிங்

Crisis of Neo-Liberalism: Manifold Ramifications

The systemic crisis of global capitalism that manifested a decade ago in the global financial meltdown of 2008 continues with no signs of any meaningful recovery. This crisis is intensifying further the levels of exploitation of the vast majority of the world’s people. Every response of global capitalism to overcome the crisis has laid the seeds of a new deeper crisis. Neo-liberalism’s essential thrust is profit maximization, the raison d’etre of capitalism.

Peasant Struggles: The Maharashtra Experience

This massive response was also a reflection of the fact that the demands of land rights, loan waiver, remunerative prices and pension, which were essentially directed against the neoliberal policies of the BJP-led governments in the state and at the centre, were in fact the demands of the peasantry of India as a whole. The Long March was an integral part of a movement of farmers that is breaking out all over the country.