MCC
-
மாவோயிசம் அராஜகத்திற்கான ஒரு பயிற்சி II
மாவோயிஸ்ட்டுகள் கொரில்லா யுத்தக் கொள்கையிலேயே பிடிவாதமாக இருக்கிறார்கள். அவர்கள் உபதேசத்தின் உள்ளடக்கத்தின் அமைப்பை லெனினைக் கொண்டே நாம் விளக்கலாம். ஒரு தொழிலாளி வர்க்க கட்சியானது கொரில்லா யுத்தத்தை மட்டும் தனது பாதையாக பின்பற்றுவது என்பதை கருத்தில் கொள்ள கூடாது என்று லெனின் எழுதியுள்ளார். கொரில்லா யுத்தமானது மற்ற போராட்ட வடிவங்களுக்கு உதவுவதாக இருத்தல் வேண்டும். Continue reading
-
மாவோயிசம்-அராஜகத்திற்கான ஒரு பயிற்சி!
அனில் பிஸ்வாஸ் தமிழில்: எஸ்.ஏ.மாணிக்கம் மேற்கு வங்கத்தின் சில பகுதிகளில் மாவோயிஸ்ட் குழுக்களின் நடவடிக்கைகளை சமீப காலமாகக் காண முடிகிறது. பயங்கர கொலைகள் மற்றும் வெடிகுண்டு வீச்சு நடவடிக்கைகள் மூலம் தங்களின் மீது கவனத்தை திருப்ப இந்த அமைப்பு முயலுகிறது. பீகார் மற்றும் ஜார்கண்ட் மாநிலங்களையொட்டியுள்ள மேற்கு மாநிலத்தின் எல்லையோர தொலைதூரப் பகுதிகளை தங்களது தளங்களாக உருவாக்க முயற்சித்து வருகிறார்கள். இதேபோன்றே, மாநிலத்தின் ஒரு சில மாவட்டங்களிலும் காலூன்ற விரும்புகிறார்கள். பான்குரா, புருளியா, மேற்கு மித்னாப்பூர் மாவட்டங்களில்… Continue reading
Anarchism, ஆந்திரப் பிரதேசம், ஒரிசா, சட்டர்ஜி, சத்திஸ்கர், சிபிஐ (மாவோயிஸ்ட்), சிபிஐ(எம்-எல்), சீன கம்யூனிஸ்ட் கட்சி, ஜார்கண்ட், பான்குரா, பீகார், புருளியா, மஜூம்தார், மாசேதுங், மார்க்சிசம், மாவோ, மாவோயிசம், மாவோயிஸ்ட், மாவோயிஸ்ட் கம்யூனிஸ்ட் சென்டர், மேற்கு மித்னாப்பூர், ஸ்டாலினிசம், CPI(M-L), Maoism, MCC, Peoples War Group