N Gunasekaran
-
லெனினியம் – ஓர் அறிமுகம்
சில சந்தர்ப்பங்களில் நடைமுறை தேவைகளில் ஆதாயம் காண தத்துவத்தை பலி கொடுக்கும் தவறு நிகழ்வதுண்டு. குறிப்பிட்ட நிலைமைகளை துல்லியமாக ஆராய்ந்திடாமல் வெறும் தத்துவ சொல்லாடல்களை முழக்கி தவறுகள் செய்கிற நிலையும் ஏற்படுவதுண்டு. இந்த இரண்டு வித தவறுகளையும் களைந்து புரட்சியை நோக்கி முன்னேறிட லெனினியத்தில் ஆழமான பயிற்சி தேவைப்படுகிறது Continue reading