மார்க்சிஸ்ட்

மார்க்சிய தத்துவ மாத இதழ் (1989 முதல் வெளியாகிறது)


vasuki

  • India at 75 – Rural Economy & The Historic Farmers Protest ! – Prabath Patnaik

    இந்திய விடுதலையின் 75 வது ஆண்டை ஒட்டி, ஒவ்வொரு மாதமும் மார்க்சிஸ்ட் இதழின் சார்பில் சிறப்பு கருத்தரங்கள் நடத்தப்படுகிறது. இந்த மாதம் நாம் நடத்தவுள்ள கருத்தரங்கில் பேராசிரியர் பிரபாத் பட்நாயக் பங்கேற்று பேசவுள்ளார். நிகழ்வில் பங்கேற்கவுள்ளோர் முன் பதிவு செய்திட கேட்டுக்கொள்கிறோம். Continue reading

  • பெண்கள் குறித்த மார்க்சிஸ்ட் கட்சி திட்டத்தின் கண்ணோட்டம்

    பெண்கள் குறித்த மார்க்சிஸ்ட் கட்சி திட்டத்தின் கண்ணோட்டம்

    வரலாற்றில் தனியுடமை தோன்றியதும், பெண்ணடிமைத்தனம் உருவானதும் ஒத்திசைந்து நிகழ்ந்ததாக எங்கல்ஸ் ஆதாரங்களுடன் எடுத்து வைக்கிறார். வர்க்க சமூக அமைப்பு உருவான காலம் தொட்டு நிலவும் பெண்ணடிமைத்தனம், நில உடமை சமூகத்தில் தத்துவமாக நிலை பெறுகிறது. முதலாளித்துவ சமூக அமைப்பு, தன் லாபத்துக்காக அதைப் பயன்படுத்துகிறது. புதிய வடிவங்களில் பெண்ணின் மீதான ஒடுக்குமுறை தொடர்கிறது. பண்பாடு அதைத் தொடர்ந்து வலுப்படுத்துகிறது. எனவே முதலாளித்துவ சமூக அமைப்பிலும் நிலைபெற்று நீடிக்கிற இதன் ஆழத்தைப் புரிந்து கொள்ளாமல், ஒரு குடும்பத்தில் ஆணாதிக்கம்,… Continue reading