மார்க்சிஸ்ட்

மார்க்சிய தத்துவ மாத இதழ் (1989 முதல் வெளியாகிறது)


May 21, 2024

  • இன்றும் வழிகாட்டும் தோழர் லெனின்

    2024: லெனின் நினைவுநூற்றாண்டு பேரா. வெங்கடேஷ்ஆத்ரேயா அறிமுகம் மார்க்ஸ்-எங்கெல்ஸ் வழிநின்று மார்க்சீயத்தின் தத்துவத்தையும் நடைமுறையையும் இடைவிடாமல் தனது அரசியல் வாழ்வில் முன்பின் முரணின்றி பின்பற்றிய மாமேதை தோழர் லெனின் அவர்கள் 1924ஆம் ஆண்டு ஜனவரி 21 ஆம் தேதியன்று மறைந்தார். அதன்பின் 100 ஆண்டுகள் கடந்து விட்டன. லெனின் காலத்துடன் ஒப்பிடுகையில் நாம் வாழும் உலகம் பிரும்மாண்டமான மாற்றங்களை கண்டுள்ளது. உற்பத்தி சக்திகளின் பாய்ச்சல்வேக வளர்ச்சி மனிதர்களின் வாழ்விலும், சமூகங்களின் தன்மைகளிலும் பெரும் மாற்றங்களை ஏற்படுத்தியுள்ளது. இதெல்லாம்… Continue reading