மார்க்சிஸ்ட்

மார்க்சிய தத்துவ மாத இதழ் (1989 முதல் வெளியாகிறது)


நூல் அறிமுகம்

  • முற்போக்கு சமூக மாற்றத்தின் மீது வேட்கை கொண்ட அறிவியலாளர்

    பேரா. வெங்கடேஷ் ஆத்ரேயா பிரபீர் புர்காயஸ்தா ஒரு சிறந்த பொறியாளர். அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்தின்பால் ஆழமான ஈடுபாடு கொண்டவர்.  அவர் மக்கள் அறிவியல் இயக்கத்தின் (People’s Science Movement) அர்ப்பணிப்பு மிக்க செயல்பாட்டாளர். அறிவியல் மனப்பான்மை, இந்தியாவின் பொருளாதார மற்றும் தொழில்நுட்ப சுயசார்பு, அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சி ஆகியவற்றை மேம்படுத்துவதற்கான போராட்டத்தில் அவர் முன்னணியில் இருந்து வந்துள்ளார். புர்காயஸ்தா எழுதிய கட்டுரைகளின் ஒரு சிறந்த தொகுப்பை ‘லெஃப்ட்வேர்ட்’ பதிப்பகம் வெளியிட்டுள்ளது. இத்தகைய சிறந்த அறிவாளி அங்கீகரிக்கப்படுவதற்குப் பதிலாக,… Continue reading

  • சாதி அமைப்பை சற்றும் தயையின்றி ஒழிப்பது

    நூல் அறிமுகம் கே.சுவாமிநாதன் “சாதி ஒடுக்குமுறை எதிர்ப்பு போராட்டங்கள்: கள அனுபவங்கள்” – பி. சம்பத் “சாதி ஒடுக்குமுறை மற்றும் சாதிய பாகுபாடு பிரச்சினை நீண்ட நெடிய வரலாற்றைக் கொண்டது. முதலாளித்துவத்திற்கு முந்தைய சமூக அமைப்பு முறைமைக்குள் அதன் வேர்கள் ஆழமாகப் புதைந்தும் உள்ளன. முதலாளித்துவ வளர்ச்சியை உள்ளடக்கிய சமூக அமைப்பு, ஏற்கனவே உள்ள சாதிய அமைப்புடன் சமரசம் செய்து கொண்டுள்ளது. இந்திய முதலாளித்துவமே சாதிய பாரபட்சங்களை வளர்க்கிறது. உழைப்பாளி வர்க்கங்களின் அங்கமாக மிகப் பெரும்பான்மை தலித்… Continue reading